Cart

Shop

எட்டாயிரம் தலைமுறை
எட்டாயிரம் தலைமுறை
Sale

எட்டாயிரம் தலைமுறை

வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை. - ராஜமார்த்தாண்டன்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.