மாய நகரம்
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
“இது மனிதர்களுக்கு இடையிலான போராக இருக்க முடியாது” என்று அவள் தீர்மானித்தாள். மனிதன் மனிதனைக் கொன்றால், அங்கே அழிவின் அடையாளம் இருக்கும். இது ஒருவேளை ‘உயிரியல் போர்’ அல்லது ‘ஏலியன்’ ஊடுருவலா? அல்லது மனித இனத்தையே அடியோடு துடைத்தெறிய வந்த ஏதோ புதிய வகை தொழில்நுட்பக் கருவியா?
“யார் இதில் ஜெயித்தது? வென்றவர்கள் எங்கே? அவர்கள் ஏன் இந்த நகரத்தை ஆக்கிரமிக்கவில்லை?” கேள்விகள் அவளைத் துரத்தின. பாதிக்கப்பட்டது சென்னையா? அல்லது உலகமா?
அவள் மீண்டும் அந்த வெள்ளை காரில் ஏறி அமர்ந்தாள். இப்போது அவளது கவலை சென்னையைத் தாண்டியது.
மாம்பலமும், மயிலாப்பூரும் மட்டும்தான் மயானமாக இருக்கிறதா? அல்லது மதுரையும் டெல்லியும் லண்டனும் கூட இப்படித்தான் இருக்கிறதா?” தொலைக்காட்சியில் சொல்லப்பட்ட `சென்னை தப்பிக்குமா?’ என்ற வார்த்தைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன. சென்னைக்கு மட்டும்தான் ஆபத்து என்பதை நினைவில் நிறுத்தினாள்.
சென்னையைக் காப்பாற்றுவது எப்படி? சென்னையில் தன்னந்தனியாக இருந்தன நந்தினியின் முன்னால் ஒரு பேரமைதி மட்டும் துணையாக இருந்தது.
Description