Cart

ஆய்வுகள்

தூத்துக்குடி
தூத்துக்குடி
Sale

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்ககாலத்தில் இருந்தே முத்துக்குளித்துறை. தூத்துக்கும் மட்டுமன்று. வடக்கே வேம்பாறு தொடங்கித் தென்னெல்லையாய்க் குமரி வரை வழிநெடுக பாண்டிய நாட்டு முத்துக்குளித்துறைகளே. கொற்கைத்துறைமுகம் வழியாக வளமாக வணிகமும் கொழித்த நிலம். பின்னாளில் பொருநையாற்றின் நீர்ப்போக்கு மாறி கொற்கை மணற்பகுதியானதும், புன்னைக்காயல் துறைமுகப்பட்டனமானது. காலப்போக்கில் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களால், பட்டியாக இருந்த தூத்துக்கும வளர்ந்து பேரூரானது வரலாறு. அந்த வரலாற்றின் செம்பாகமான நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பே இந்தப் புத்தகம்.
Original price was: ₹300.00.Current price is: ₹270.00.
ஜெயலலிதா மரணம்
Sale

ஜெயலலிதா மரணம்

அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களில் என்ன நடந்தது என்பதைப் புலனாய்வு பத்திரிகையாளர் பரக்கத் அலி, 'அப்போலோ முதல் ஆணையம் வரை' என்ற தலைப்பில் திரில்லர் நாவலின் சுவாரசியத்தோடு எழுதியிருக்கிறார். இதை ஜெயலலிதா நினைவு நாளில் மின்னாங்காடி பதிப்பகம் வெளியிடுகிறது. * ஜெயலலிதாவின் நோய்கள் முதல் இனிப்பை வாரி வழங்கியது வரை. * டயபர் பயன்படுத்தியது முதல் ஆஞ்சியோவை தடுத்தது வரை. * அப்போலோவில் வட்டமடித்த கழுகு முதல் சசிகலாவின் சதி வரை. * ஆறுமுகசாமி ஆணையம் முதல் அதன் மீது வீசப்பட்ட அஸ்திரங்கள் வரை. * ட்ராக்கியாஸ்டமி சிகிச்சை முதல் அப்போலோ சூழ்ச்சி வரை. * வல்லவனின் தந்திரம் முதல் நரிகள் வஞ்சம் வரை. என அனைத்தையும் விவரிக்கிறது நூல். நாற்காலி நுனிக்கு நகர்த்தும் இந்த விறுவிறு நூல் நாளை முதல் கிடைக்கும்
Original price was: ₹200.00.Current price is: ₹180.00.