இயற்பெயர் பவளராஜா. தற்போது கோவையில் வசிக்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர். பெரும்பாலும் பெங்களூருவில். 2000-களின் தொடக்கத்திலிருந்து அவ்வப்பொழுது வலைப்பூக்களில் எழுதிவருகிறார். நவீன க்ளாசிக்குகள் முதல் சங்கப்பாடல்கள் வரை வாசிப்பில் ஆர்வம். இலக்கியத்துக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் இடையேயான சிறிய இடைவெளிகளில் கதைகளைத் தேடுபவர். இது அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு.
Write A Review