பெரியார் பெரும் தொண்டர் வே. ஆனைமுத்து அவர்கள், சிறந்த சமூக நீதிக் காவலர். மண்டல கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த தொடர்ந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து போராடியவர். பெரியார் ஈ வெ ரா சிந்தனைகள் என்ற தலைப்பில் பெரியாரின் பேச்சுக்களையும் கட்டுரைகளையும் ஆவணப்படுத்தியவர். பெரியாரின் அயல்நாட்டுப் பயண குறிப்புகளையும் அவரே ஆவணப்படுத்தினார். அத்திப்பாக்கம் வெங்கடாசால நாயகரின் இந்துமத ஆசார ஆபாச தர்ஷினி , பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்குமான விவாதம் என்ற அரிய நூல்களையும் தத்துவ விவேசினி என்ற தமிழகத்தில் […]
Write A Review