மின்னங்காடி http://www.minnangadi.com/product/annotated-index-to-centamil/ Export date: Sat Jul 27 16:36:47 2024 / +0000 GMT |
Annotated Index to CentamilPrice: ₹150.00 Product Categories: இதழ் தொகுப்பு, சந்தியா பதிப்பகம் Product Tags: P.R. Subramanian, இதழ் தொகுப்பு, சந்தியா பதிப்பகம் Product Page: http://www.minnangadi.com/product/annotated-index-to-centamil/
Product Summaryஇந்த அடைவில் நான் செய்திருக்கும் முறையைப் பின்பற்றிச் ‘செந்தமிழ்' தொகுதி முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு காலப் பகுதி வரைக்கும் யாரேனும் அடைவுசெய்வது தமிழாய்விற்கு மிகுந்த துணைபுரியும். ‘செந்தமிழ்' முதல் இதழ் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. இப்போதைய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், செந்தமிழ் இதழின் அந்நாளைய சிறப்பு முதலியவை குறித்து என் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். Product DescriptionP.R. Subramanian இந்த அடைவில் நான் செய்திருக்கும் முறையைப் பின்பற்றிச் ‘செந்தமிழ்' தொகுதி முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு காலப் பகுதி வரைக்கும் யாரேனும் அடைவுசெய்வது தமிழாய்விற்கு மிகுந்த துணைபுரியும். ‘செந்தமிழ்' முதல் இதழ் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. இப்போதைய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், செந்தமிழ் இதழின் அந்நாளைய சிறப்பு முதலியவை குறித்து என் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ரூ.150/- Product Attributes
|
Product added date: 2016-09-16 10:40:20 Product modified date: 2016-11-30 17:44:29 |
Export date: Sat Jul 27 16:36:47 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |