மின்னங்காடி http://www.minnangadi.com/product/6410/ Export date: Sat Jul 27 18:28:42 2024 / +0000 GMT |
வேளாண்மையின் விடுதலைPrice: ₹70.00 Product Categories: சூழலியல், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: சூழலியல், பாமயன், பாரதி புத்தகாலயம் Product Page: http://www.minnangadi.com/product/6410/
Product Summaryஇந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது?அதை மீட்க என்ன செய்ய வேண்டும்?என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.களப்பணியில் பெற்ற பட்டறியும்,சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.இதை வாசிப்பவர்கள் உழவர்களின் மீது சற்றேனும் பரிவும்,வேளாண்மையின் மீது ஓரளவு அக்றையும் கொள்வார்களேயானால் அதுவே இந்நூல் பெறும் பயணாகும். Product Descriptionபாமயன் இந்நூலில் வேளாண்மை எவ்வாறு நுட்பமாகச் சூறையாடப்படுகிறது?அதை மீட்க என்ன செய்ய வேண்டும்?என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.களப்பணியில் பெற்ற பட்டறியும்,சிக்கலின் வேர்களைக் கண்டறிய முனைந்ததும் இக்கட்டுரைகளுக்கான மூலப்பொருள்களாகும்.இதை வாசிப்பவர்கள் உழவர்களின் மீது சற்றேனும் பரிவும்,வேளாண்மையின் மீது ஓரளவு அக்றையும் கொள்வார்களேயானால் அதுவே இந்நூல் பெறும் பயணாகும். ரூ.70/- Product Attributes
|
Product added date: 2016-09-08 11:48:09 Product modified date: 2016-11-29 20:16:58 |
Export date: Sat Jul 27 18:28:42 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |