மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2/ Export date: Sat Jul 27 18:35:08 2024 / +0000 GMT |
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரிPrice: ₹60.00 Product Categories: உயிர்மை, சாரு நிவேதிதா, சிறுகதைகள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, சாரு நிவேதிதா, சிறுகதைகள்
Product Summaryசாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன. Product Descriptionசாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன. ரூ.60/- Product Attributes
|
Product added date: 2016-08-11 11:37:11 Product modified date: 2016-11-28 10:57:10 |
Export date: Sat Jul 27 18:35:08 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |