மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:35:38 2024 / +0000 GMT |
வ.வே.சு.ஐயர்Price: ₹45.00 Product Categories: சந்தியா பதிப்பகம், சுயசரிதை - வரலாறு, நூல்கள் வாங்க Product Tags: சந்தியா பதிப்பகம், சுயசரிதை - வரலாறு, தி.சே.சௌ.ராஜன் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b5-%e0%ae%b5%e0%af%87-%e0%ae%9a%e0%af%81-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/
Product Summaryவ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்திக் கொண்டு தப்பித்தவர் என்பது ஒரு தகவல். காந்தியைப்போலவே வழக்கறிஞர் பட்டம் பெற லண்டன் சென்று படித்துவிட்டு, பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதியின் மீது விருப்பமில்லாத காரணத்தால் பட்டம் பெறாமலேயே விட்டுவிட்டார் என்பது இன்னொரு தகவல். Product Descriptionதி.சே.சௌ.ராஜன் வ.வே.சு.ஐயர் பற்றிய சின்னச்சின்ன அறிமுக நூல்களை நூலகத்தில் தேடிப் படித்தபோது பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரயாணக் கப்பலில் "நீங்கள்தான் வ.வே.சு.ஐயரா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மிக சாமர்த்தியமாக "இல்லை, நான் வீர்விக்ரம் சிங்" என்று தன்னை பஞ்சாபிக்காரராக துணிச்சலோடு அறிமுகப்படுத்திக் கொண்டு தப்பித்தவர் என்பது ஒரு தகவல். காந்தியைப்போலவே வழக்கறிஞர் பட்டம் பெற லண்டன் சென்று படித்துவிட்டு, பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற விதியின் மீது விருப்பமில்லாத காரணத்தால் பட்டம் பெறாமலேயே விட்டுவிட்டார் என்பது இன்னொரு தகவல். ரூ.45/- Product Attributes
|
Product added date: 2016-09-17 09:29:03 Product modified date: 2016-12-01 09:55:31 |
Export date: Sat Jul 27 18:35:38 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |