மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80/ Export date: Sat Jul 27 18:30:40 2024 / +0000 GMT |
வேள்வித் தீPrice: ₹150.00 Product Categories: காலச்சுவடு, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: எம்.வி வெங்கட்ராம், காலச்சுவடு, நாவல்கள் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80/
Product Summaryஎம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ' தமிழ் நாவல்களில் மிக அரிதாகப் பேசபட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாகக் கண்ணன் உருவான விதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி தந்துவிடுகிறார், ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும்.அப்படியின்றி, புறவாழ்வின் சவால்க்ளுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டுருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது. Product Descriptionஎம்.வி வெங்கட்ராம்எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ' தமிழ் நாவல்களில் மிக அரிதாகப் பேசபட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாகக் கண்ணன் உருவான விதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி தந்துவிடுகிறார், ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் கால ஓட்டத்தில் காணாமல் போன நாவல்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும்.அப்படியின்றி, புறவாழ்வின் சவால்க்ளுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டுருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது. ரூ.150/- Product Attributes
|
Product added date: 2016-10-20 18:39:49 Product modified date: 2016-12-05 09:42:39 |
Export date: Sat Jul 27 18:30:40 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |