மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%81/ Export date: Sat Jul 27 16:40:32 2024 / +0000 GMT |
வேருலகுPrice: ₹40.00 Product Categories: உயிர்மை, குறுநாவல், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, குறுநாவல், மெலிஞ்சி முத்தன் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%af%81/
Product Summaryமெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.- எஸ். ராமகிருஷ்ணன். Product Descriptionமெலிஞ்சி முத்தன் மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த வலியிலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை, தன்னிடமிருந்து பறிபோன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர்கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை, யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.- எஸ். ராமகிருஷ்ணன். ரூ.40/- Product Attributes
|
Product added date: 2016-08-10 22:21:50 Product modified date: 2016-11-28 10:50:11 |
Export date: Sat Jul 27 16:40:32 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |