மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/ Export date: Sat Jul 27 12:08:01 2024 / +0000 GMT ![]() |
வெள்ளை நிறத்தில் ஒரு காதல்![]() Price: Product Categories: நாவல்கள் Product Tags: தமிழ்மகன், மின்னங்காடி பதிப்பகம்
Product Summary1984 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நாவல் போட்டியை இதயம் பேசுகிறது வார இதழ் அறிவித்தது. இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன் அவர்களும் சின்னகுத்தூசி அவர்களும் இந்த நாவலை சிறந்த நாவலாகத் தேர்வு செய்தனர். டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசன் அவர்கள் இந்த நாவலுக்கு டிவிஎஸ் 50 ஒன்றைப் பரிசளித்தார். Product Description1984 ஆம் ஆண்டு சர்வதேச இளைஞர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நாவல் போட்டியை இதயம் பேசுகிறது வார இதழ் அறிவித்தது. இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன் அவர்களும் சின்னகுத்தூசி அவர்களும் இந்த நாவலை சிறந்த நாவலாகத் தேர்வு செய்தனர். டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு சீனிவாசன் அவர்கள் இந்த நாவலுக்கு டிவிஎஸ் 50 ஒன்றைப் பரிசளித்தார்.
|
Product added date: 2022-01-14 03:57:07 Product modified date: 2022-01-14 03:57:07 |
Export date: Sat Jul 27 12:08:01 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |