மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/ Export date: Sat Jul 27 16:36:48 2024 / +0000 GMT |
வெயில் தின்ற மழைPrice: ₹50.00 Product Categories: உயிர்மை, கவிதைகள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, கவிதைகள், நிலா ரசிகன்
Product Summaryஇரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன. Product Descriptionநிலா ரசிகன் இரவின் நிசப்தமும் மழையின் ஈரமுமாய் விரியும் நிலாரசிகன் கவிதைகள் தனிமையின் விம்முதல்களைக் கொண்டு வருகின்றன. ஒரு பறவை உதிர்த்து விட்டுப்போன ஒரு எளிய இறகாகத் தனது இருப்பை உணரும் அந்தர நிலையை எய்தும் இக்கவிதைகள் ஒரு நம்பிக்கைக்குரிய இளம் கவிஞனின் தடயங்களைக் காட்டுகின்றன. ரூ.50/- Product Attributes
|
Product added date: 2016-08-12 17:56:31 Product modified date: 2016-11-28 11:20:00 |
Export date: Sat Jul 27 16:36:48 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |