மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:38:23 2024 / +0000 GMT |
வார்ஸாவில் ஒரு கடவுள்Price: ₹275.00 Product Categories: உயிர்மை, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, தமிழவன், நாவல்கள்
Product Summaryஇந்த நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்தியக் கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்க முடியாத புதிர்களையும் இந்நாவல் எளிய, புதுமையான கதையமைப்பின் மூலம் முன்வைக்கிறது. Product Descriptionதமிழவன் இந்த நாவல் போலந்து நாட்டின் தலைநகர் வார்ஸாவைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும் ஒரு தமிழனின் பார்வையில் அமைகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்திற்குள் ஒரு கிழக்கத்தியக் கலாச்சார முகமிருப்பதையும் இந்தக் கலாச்சாரத்தின் விவரிக்க முடியாத புதிர்களையும் இந்நாவல் எளிய, புதுமையான கதையமைப்பின் மூலம் முன்வைக்கிறது. ரூ.275/- Product Attributes
|
Product added date: 2016-08-10 20:21:16 Product modified date: 2016-11-28 10:55:37 |
Export date: Sat Jul 27 16:38:23 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |