மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:19:22 2024 / +0000 GMT |
வாக்குமூலம்Price: ₹75.00 Product Categories: நற்றிணை, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: நகுலன், நற்றிணை, நாவல்
Product Summaryவாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்-களைப் பற்றி பரவலான ஓர் அபிப்-பிராயம், - என் எல்லா நாவல்-களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்-படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பது தெளிவு. இந்த நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம், என் மற்ற நாவல்களிலிருந்து உருவ வேறுபாடும் பாத்திரங்களில் ஏபிள் தாம்ப்ஸன், மோஸஸ் என்ற பாத்திரங்களும். Product Descriptionவாக்குமூலம் நாவலைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. என் நாவல்-களைப் பற்றி பரவலான ஓர் அபிப்-பிராயம், - என் எல்லா நாவல்-களும் ஒரே அனுபவ உலகின் பல்வேறு உருவங்கள் என்று. ஆனால் இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். உருவச் சிறப்பினால் அடிப்-படையான அனுபவத்திற்குக்கூட நுணுக்கமும் பரிமாணமும் ஆழமும் கூடுகின்றன என்பது தெளிவு. இந்த நாவலில் குறிப்பிடத்தக்க விஷயம், என் மற்ற நாவல்களிலிருந்து உருவ வேறுபாடும் பாத்திரங்களில் ஏபிள் தாம்ப்ஸன், மோஸஸ் என்ற பாத்திரங்களும். Product Attributes
|
Product added date: 2016-07-29 16:17:32 Product modified date: 2016-11-27 13:12:15 |
Export date: Sat Jul 27 16:19:22 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |