மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/ Export date: Sat Jul 27 18:26:41 2024 / +0000 GMT |
வயல்காட்டு இசக்கிPrice: ₹260.00 Product Categories: கட்டுரைகள், காலச்சுவடு, நூல்கள் வாங்க Product Tags: அ.கா.பெருமாள், கட்டுரைகள், காலச்சுவடு
Product Summaryநாட்டார் வழ்க்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துக்கொள்ள வக செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொடர்ந்து செயலாற்றிவருகிற அ.கா. பெருமாள் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். கதைசொல்லிகளுக்குரிய நடையில் அறியப்படாத செய்திகளைக் கூறுவது இதன் சிறப்பு.
Product Descriptionஅ.கா. பெருமாள்நாட்டார் வழ்க்காறுகளைத் தொகுத்து அவற்றில் ஏற்படும் மாற்றங்களைச் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துக்கொள்ள வக செய்வது இந்நூலின் சிறப்பு. இந்நூலினுள் அனுபவம், ஆய்வு, சந்திப்பு என்னும் மூன்று தலைப்புகளிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகளே முனைப்புடன் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளாக இத்துறையில் தொடர்ந்து செயலாற்றிவருகிற அ.கா. பெருமாள் பல்வேறு இதழ்களில் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். கதைசொல்லிகளுக்குரிய நடையில் அறியப்படாத செய்திகளைக் கூறுவது இதன் சிறப்பு.
ரூ.260/- Product Attributes
|
Product added date: 2016-10-20 14:39:48 Product modified date: 2016-12-05 09:28:42 |
Export date: Sat Jul 27 18:26:41 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |