மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2/ Export date: Sat Jul 27 18:29:05 2024 / +0000 GMT |
ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தைPrice: ₹190.00 Product Categories: காலச்சுவடு, நூல்கள் வாங்க, மொழி பெயர்ப்பு சிறுகதைகள் Product Tags: காலச்சுவடு, ஜிம் கார்பெட் (ஆசிரியர்), தஞ்சாவூர்கவிராயர் (தமிழில்), மொழி பெயர்ப்பு சிறுகதைகள்
Product Summaryஆட்கொல்லிகள் பற்றிஅ கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்க்ம் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளித்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன. Product Descriptionஜிம் கார்பெட் (ஆசிரியர்), தஞ்சாவூர்கவிராயர் (தமிழில்)ஆட்கொல்லிகள் பற்றிஅ கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்க்ம் கதை இது. காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.இந்தியாவின் கிராமப்புற மக்களின்மீது ஆழ்ந்த அனுதாபமும் அக்கறையும் கொண்ட கார்பெட்டின் கூர்மையான பார்வையும் தெள்ளத் தெளித்த நடையும் நல்லிலக்கியத்தின்பால் நாட்டமுடைய அனைவரும் வைத்திருக்க வேண்டிய விலைமதிப்பற்ற பொக்கிஷமாக இதை ஆக்குகின்றன. ரூ.190/- Product Attributes
|
Product added date: 2016-10-20 14:33:16 Product modified date: 2016-12-05 09:34:53 |
Export date: Sat Jul 27 18:29:05 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |