மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 12:34:41 2024 / +0000 GMT |
முள்கிரீடம்Price: ₹100.00 Product Categories: அரசியல், எதிர் வெளியீடு, நூல்கள் வாங்க Product Tags: அ. பகத்சிங், அரசியல், எதிர் வெளியீடு
Product Summaryஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன என்பதே கேள்வி? இந்த குடியரசில் சனநாயகம் என்பது பேச்சுக்கு கூட இல்லை. ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என எதற்கும் இடமில்லை. தீண்டப்படாதவர்கள் மீது இந்துக்கள் நடத்தும் ஆதிக்கமே இந்த குடியரசாக உள்ளது. Product Descriptionஊராட்சி நிர்வாகத்தில் தலித்துகள்: ஒரு கள ஆய்வு
|
Product added date: 2016-08-08 13:34:08 Product modified date: 2016-11-27 17:26:50 |
Export date: Sat Jul 27 12:34:41 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |