மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%9a%e0%af%87-%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%b2%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:28:21 2024 / +0000 GMT |
மா சே துங்:மனிதர்,கடவுளல்லர்Price: ₹180.00 Product Categories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், வாழ்க்கை வரலாறு Product Tags: பாரதி புத்தகாலயம், மிலிட்டரி பொன்னுசாமி, வாழ்க்கை வரலாறு
Product Summary"சீனப் பெருநாட்டின் ஆற்றல் மிக்க தலைவரும்,உலகின் தலைசிறந்த அரசியல் மேதையுமான ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கக் கதை முதன் முறையாக இங்கு சொல்லப்படுகிறது.-ஒரு கணவர்,தந்தை,போர்க்களத் தோழன்,ஒரு விவசாயியின் மகன்,கவிஞர் என்கிற நிலைகளில் மாவோவின் வாழ்வும் சிந்தனையும் இந்நூலில் சித்தரிக்கப்படுகிறது.மாவோவைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட அனைத்து நூல்களைக் காட்டிலும் புத்துணர்வூட்டுகிற,மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்குகிறது." Product Descriptionமிலிட்டரி பொன்னுசாமி "சீனப் பெருநாட்டின் ஆற்றல் மிக்க தலைவரும்,உலகின் தலைசிறந்த அரசியல் மேதையுமான ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கக் கதை முதன் முறையாக இங்கு சொல்லப்படுகிறது.-ஒரு கணவர்,தந்தை,போர்க்களத் தோழன்,ஒரு விவசாயியின் மகன்,கவிஞர் என்கிற நிலைகளில் மாவோவின் வாழ்வும் சிந்தனையும் இந்நூலில் சித்தரிக்கப்படுகிறது.மாவோவைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட அனைத்து நூல்களைக் காட்டிலும் புத்துணர்வூட்டுகிற,மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்குகிறது." ரூ.180/- Product Attributes
|
Product added date: 2016-09-14 10:31:28 Product modified date: 2023-11-26 12:03:56 |
Export date: Sat Jul 27 18:28:21 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |