மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:16:03 2024 / +0000 GMT |
மார்க்சிஸ்ட் - தத்துவார்த்த மாத இதழ்Price: ₹90.00 Product Categories: தத்துவம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: தத்துவம், பாரதி புத்தகாலயம், மார்க்சிஸ்ட்
Product Summaryதமிழில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளியாகும் மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ், மார்க்சிய அடிப்படையில் வெளியாகும் குறிப்பிடத்தக்க மாத இதழாகும். மார்க்சிஸ்ட் இதழின் ஆண்டு சந்தா செலுத்துவதன் மூலம் 12 மாதங்களுக்கு 'மார்க்சிஸ்ட் - தத்துவார்த்த மாத இதழ்' பெறலாம். ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிகளில் இதழ் வெளியாகிறது. தபால் வழியாக இது தங்களை வந்தடையும்.
Product Descriptionமார்க்சிஸ்ட்
தமிழில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளியாகும் மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ், மார்க்சிய அடிப்படையில் வெளியாகும் குறிப்பிடத்தக்க மாத இதழாகும். மார்க்சிஸ்ட் இதழின் ஆண்டு சந்தா செலுத்துவதன் மூலம் 12 மாதங்களுக்கு 'மார்க்சிஸ்ட் - தத்துவார்த்த மாத இதழ்' பெறலாம். ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிகளில் இதழ் வெளியாகிறது. தபால் வழியாக இது தங்களை வந்தடையும்.
ரூ.90/-
Product Attributes
|
Product added date: 2016-09-08 18:38:15 Product modified date: 2016-11-30 12:32:19 |
Export date: Sat Jul 27 18:16:03 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |