மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:41:25 2024 / +0000 GMT |
மரம்Price: ₹140.00 Product Categories: உயிர்மை, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, ஜீ. முருகன், நாவல்கள் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/
Product Summaryஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்லஎன்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன. Product Descriptionஜீ. முருகன் ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்லஎன்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன. ரூ.140/- Product Attributes
|
Product added date: 2016-08-10 20:28:48 Product modified date: 2016-11-28 10:55:01 |
Export date: Sat Jul 27 16:41:25 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |