மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%8c%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a/ Export date: Sat Jul 27 18:23:13 2024 / +0000 GMT |
பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்Price: ₹160.00 Product Categories: காலச்சுவடு, நூல்கள் வாங்க, வாழ்க்கை வரலாறு Product Tags: O.Ra.Na.Krishnan, ஓ.ரா.ந. கிருஷ்ணன், காலச்சுவடு, வாழ்க்கை வரலாறு
Product Summaryபௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழி காட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வு இப்போது தமிழ் நாட்டில் மலர்ந்து வருகின்றது. பௌத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த நூல் மிக்க பயனுடையதாக இருக்கும். Product Descriptionஓ.ரா.ந. கிருஷ்ணன், O.Ra.Na.Krishnanபௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழி காட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வு இப்போது தமிழ் நாட்டில் மலர்ந்து வருகின்றது. பௌத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளையும் சடங்குகளையும் அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த நூல் மிக்க பயனுடையதாக இருக்கும். ரூ.160/- Product Attributes
|
Product added date: 2016-10-20 13:50:03 Product modified date: 2016-12-04 12:24:30 |
Export date: Sat Jul 27 18:23:13 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |