மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/ Export date: Sat Jul 27 12:46:08 2024 / +0000 GMT ![]() |
பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்![]() Price: ₹200.00 Product Categories: அரசியல், நூல்கள் வாங்க, வாழ்க்கை வரலாறு, விடியல் Product Tags: அரசியல், சதி, சர்வதேசம், வாழ்க்கை வரலாறு
Product Summary"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", 'ஜான் பெர்க்கின்ஸ்' தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. Product Descriptionஜான் பெர்க்கின்ஸ் தமிழில்: போப்பு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்", 'ஜான் பெர்க்கின்ஸ்' தனது வாழ்வில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்காக மறைமுகமாக பொருளாதார அடியாளாக தான் செய்ய நேர்ந்த வேலைகளைப் பற்றிக் கூறும் நூல்.உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், அன்னிய மூலதனம் போன்றவற்றால் எவ்வாறு வளரும் நாடுகளின் இயற்கை வளம் சுரண்டப்படுவதைப் பற்றியும், இயற்கை வளம் எண்ணெய் வளம் மிகுந்த பகுதிகளில் பழங்குடிகளை இடம்பெயரச் செய்து, இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதைப் பற்றியும், சுரண்டலை எதிர்த்து நிற்கும் நாடுகளின் ஒமர் டோரிஜோஸ் போன்ற தலைவர்களும், பொருளாதார அடியாள்கள் தோல்வியுற்ற ஈராக் போன்ற நாடுகள் அழிக்கப்பட்டதைப் பற்றியும் கூறுகிறது. Product Attributes
|
Product added date: 2016-07-13 14:53:07 Product modified date: 2024-07-03 10:29:32 |
Export date: Sat Jul 27 12:46:08 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |