மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%af%88%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95/ Export date: Sat Jul 27 22:33:32 2024 / +0000 GMT ![]() |
பைசாசத்தின் எஞ்சிய சொற்கள்![]() Price: ₹80.00 Product Categories: சந்தியா பதிப்பகம், சிறுகதைகள், நூல்கள் வாங்க Product Tags: காலபைரவன், சந்தியா பதிப்பகம், சிறுகதைகள்
Product Summaryஇந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். Product Descriptionகாலபைரவன் இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். ரூ.80/- Product Attributes
|
Product added date: 2016-09-15 13:24:38 Product modified date: 2016-11-30 17:19:52 |
Export date: Sat Jul 27 22:33:32 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |