மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:25:35 2024 / +0000 GMT |
பாற்கடல்Price: ₹230.00 Product Categories: சந்தியா பதிப்பகம், நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: சந்தியா பதிப்பகம், நாவல்கள், லா.ச.ராமாமிருதம் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/
Product Summaryஇது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது. Product Descriptionலா.ச. ராமாமிருதம் இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது. ரூ.230/- Product Attributes
|
Product added date: 2016-09-16 10:19:14 Product modified date: 2016-11-30 17:24:26 |
Export date: Sat Jul 27 18:25:35 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |