மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Export date: Sat Jul 27 16:44:02 2024 / +0000 GMT



பாப்லோ நெருதா கவிதைகள்

Price: 110.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

Product Summary

"எஸ்பானியக் கவிதை இலக்கிய உலகில் பாப்லோ நெருதா முதலிடம் பெறுபவர்.அவர் மகாகவி.ஆனால் அடிப்படையில் ஓய்வறியாப் போராளி;மார்க்சிய ஒளியில் தொடர்ந்து பயணித்தவர்.பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்,பாரதி-பாரதிதாசன் பட்டறையில் உருவானவர். ‘ ‘பயன்மிக்கவற்றின் பக்கம் உள்ளவர்'';நாளும் நம் மக்களுடன் பயணிப்பவர்.ஒரு மகாகவியின் படைப்பு இன்னொரு மகாகவியின் மொழிபெயர்ப்பில் பேரழகு பெறுகிறது.அரியதொரு பெருமை இது."

Product Description

தொகுப்பு:ஈரோடு தமிழன்பன்

"எஸ்பானியக் கவிதை இலக்கிய உலகில் பாப்லோ நெருதா முதலிடம் பெறுபவர்.அவர் மகாகவி.ஆனால் அடிப்படையில் ஓய்வறியாப் போராளி;மார்க்சிய ஒளியில் தொடர்ந்து பயணித்தவர்.பேராசிரியர் ஈரோடு தமிழன்பன்,பாரதி-பாரதிதாசன் பட்டறையில் உருவானவர். ‘ ‘பயன்மிக்கவற்றின் பக்கம் உள்ளவர்'';நாளும் நம் மக்களுடன் பயணிப்பவர்.ஒரு மகாகவியின் படைப்பு இன்னொரு மகாகவியின் மொழிபெயர்ப்பில் பேரழகு பெறுகிறது.அரியதொரு பெருமை இது."

ரூ.110/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.189 kg

 

Product added date: 2016-09-02 12:32:19
Product modified date: 2016-11-29 18:43:59

Export date: Sat Jul 27 16:44:02 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.