மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/ Export date: Sat Jul 27 20:31:40 2024 / +0000 GMT ![]() |
பகத்சிங்-விடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை![]() Price: ₹50.00 Product Categories: அரசியல், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: அரசியல், ஏ.நிசார் அகமது, பாரதி புத்தகாலயம்
Product Summaryதேச விடுதலையில் புதிய பாதையை கையில் எடுத்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடைமுறைகளையும்,அரசியல் கோட்பாட்டையும் இந்தியச் சூழலில் பல படிப்பினைகளின் அடிப்படையில் இந்நூல் திறனாய்வு செய்கிறது.இந்நூலில் அறிமுகம்,வரலாறு வார்த்தெடுத்த வீரவாள்,ஆட்சியை தூக்கியெறியும் கொள்கையும்(அனார்சிஸமும்)அதற்கு மேலும்,மார்க்சியத்தை நோக்கி,திறனாய்வு மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன. Product Descriptionகேரிவால் தமிழில்:ஏ.நிசார் அகமது தேச விடுதலையில் புதிய பாதையை கையில் எடுத்த பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் நடைமுறைகளையும்,அரசியல் கோட்பாட்டையும் இந்தியச் சூழலில் பல படிப்பினைகளின் அடிப்படையில் இந்நூல் திறனாய்வு செய்கிறது.இந்நூலில் அறிமுகம்,வரலாறு வார்த்தெடுத்த வீரவாள்,ஆட்சியை தூக்கியெறியும் கொள்கையும்(அனார்சிஸமும்)அதற்கு மேலும்,மார்க்சியத்தை நோக்கி,திறனாய்வு மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ரூ.50/-
|
Product added date: 2016-08-20 18:49:04 Product modified date: 2016-08-20 18:49:04 |
Export date: Sat Jul 27 20:31:40 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |