மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81/ Export date: Sat Jul 27 22:37:28 2024 / +0000 GMT ![]() |
நொருங்கிய குடியரசு![]() Price: ₹175.00 Product Categories: கட்டுரைகள், காலச்சுவடு, நூல்கள் வாங்க Product Tags: அருந்ததி ராய் தமிழில் க, கட்டுரைகள், காலச்சுவடு, பூரணச்சந்திரன்
Product Summary
மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல். இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ' நொறுங்கிய குடியரசு'. உலக வல்லரசாக எழுச்சிப்பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது. Product Descriptionஅருந்ததி ராய் தமிழில் க, பூரணச்சந்திரன்
மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல். இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ' நொறுங்கிய குடியரசு'. உலக வல்லரசாக எழுச்சிப்பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது. ரூ.175/- Product Attributes
|
Product added date: 2016-10-19 15:10:02 Product modified date: 2016-12-04 12:14:52 |
Export date: Sat Jul 27 22:37:28 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |