மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95/ Export date: Sat Jul 27 12:39:23 2024 / +0000 GMT ![]() |
நித்ய கன்னி காலச்சுவடு கிளாசிக்![]() Price: ₹165.00 Product Categories: காலச்சுவடு, சிறுகதைகள், நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: எம்.வி வெங்கட்ராம், காலச்சுவடு, சிறுகதைகள், நாவல்கள்
Product Summaryநாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதை சொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான படைப்புதான், அவை உருவாக்கும் இடைவெளிகளையும் புதிய சிந்தனைகளையும் விருப்பமுள்ளவர்களும் சக்தி படைத்தவர்களும் நிச்சயம் கண்டடைவார்கள். Product Descriptionஎம்.வி வெங்கட்ராம்நாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவு கொள்ளவும் கதை சொல்லவும் காத்துக்கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுகுள்ளும் மீண்டும் ஒரு தனத்திர்க்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான படைப்புதான், அவை உருவாக்கும் இடைவெளிகளையும் புதிய சிந்தனைகளையும் விருப்பமுள்ளவர்களும் சக்தி படைத்தவர்களும் நிச்சயம் கண்டடைவார்கள். ரூ.165/- Product Attributes
|
Product added date: 2016-10-19 14:47:10 Product modified date: 2016-12-04 12:08:18 |
Export date: Sat Jul 27 12:39:23 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |