மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:36:38 2024 / +0000 GMT |
நாலடியார்Price: ₹260.00 Product Categories: இலக்கியம், சந்தியா பதிப்பகம், நூல்கள் வாங்க Product Tags: இலக்கியம், சந்தியா பதிப்பகம், ப. சரவணன் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
Product Summary‘அச்சாபீஸ்காரர் வீடு' என்றே அனைவராலும் சுட்டிக்காட்டப்படும் அளவிற்குப் புகழ் பெற்ற ஒரு வீடு சென்னை - இலிங்கிச்செட்டித் தெருவில் இருந்தது. கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடம் இவ்வீட்டிலிருந்து தொழிற்பட்டதே இதற்குக் காரணம். இந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஊ.புஷ்பரதசெட்டியார். 1892இல் அவர் வெளியிட்ட நாலடியார் தற்போது மீள்பதிப்பாக வெளிவருகிறது. பனுவலுடன் பதவுரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு - மேற்கோள்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நம்பகமான பதிப்பு இது. Product Descriptionப. சரவணன் ‘அச்சாபீஸ்காரர் வீடு' என்றே அனைவராலும் சுட்டிக்காட்டப்படும் அளவிற்குப் புகழ் பெற்ற ஒரு வீடு சென்னை - இலிங்கிச்செட்டித் தெருவில் இருந்தது. கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடம் இவ்வீட்டிலிருந்து தொழிற்பட்டதே இதற்குக் காரணம். இந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஊ.புஷ்பரதசெட்டியார். 1892இல் அவர் வெளியிட்ட நாலடியார் தற்போது மீள்பதிப்பாக வெளிவருகிறது. பனுவலுடன் பதவுரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு - மேற்கோள்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நம்பகமான பதிப்பு இது. ரூ.260/- Product Attributes
|
Product added date: 2016-09-17 12:58:55 Product modified date: 2016-12-01 14:27:52 |
Export date: Sat Jul 27 18:36:38 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |