மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:25:27 2024 / +0000 GMT |
தோட்டியின் மகன்Price: ₹150.00 Product Categories: காலச்சுவடு, நாவல்கள், நூல்கள் வாங்க, மொழிபெயர்ப்பு நாவல் Product Tags: காலச்சுவடு, தமிழில் : சுந்தர ராமசாமி, நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்
Product Summary'தோட்டியின்'. மகன் தகழி சிவசங்கரப்பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு-தோட்டி பிழைப்பு என்று பின் தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது இந்நாவல்.
Product Descriptionதமிழில் : சுந்தர ராமசாமி'தோட்டியின்'. மகன் தகழி சிவசங்கரப்பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு-தோட்டி பிழைப்பு என்று பின் தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது இந்நாவல்.
ரூ.150/- Product Attributes
|
Product added date: 2016-10-19 14:31:54 Product modified date: 2016-12-04 12:09:54 |
Export date: Sat Jul 27 16:25:27 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |