Description
பத்மஜா நாராயணன்
பத்மஜாவின் இந்த கவிதை தொகுப்பில் விரகமும் அதையொட்டிய தவிப்பும் ஏக்கமும் விரவிக் கிடக்கின்றன. விரகம் என்பது நவரசங்களிலேயே மிகவும் சிக்கலான ரசமான சிருங்காரத்தில் அடங்கும். வெளிப்படுத்துவதில் மிகவும் கவணமாகக் கையாளப்பட வேண்டிய ரசம் அது.
ரூ.50/-
Reviews
There are no reviews yet.