மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat Jul 27 12:03:48 2024 / +0000 GMT ![]() |
திசை அறியும் பறவைகள்![]() Price: ₹180.00 Product Categories: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா, நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, கட்டுரைகள், சாரு நிவேதிதா
Product Summaryஇத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையையும் தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகனின் பழக்கப்பட்ட சிந்தனா முறையைக் கலைக்கின்றன. Product Descriptionசாரு நிவேதிதா இத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையையும் தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகனின் பழக்கப்பட்ட சிந்தனா முறையைக் கலைக்கின்றன. ரூ.180/- Product Attributes
|
Product added date: 2016-08-17 11:02:35 Product modified date: 2016-11-28 16:04:50 |
Export date: Sat Jul 27 12:03:48 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |