டிடெக்டிவ் ஆகவேண்டுமா? உலகைக் கலக்கிய கதாப்பாத்திரங்கள்

45.00

சார்லஸ் டிக்கன்ஸ், ஜேக் லண்டன், ஐஸக் அசிமோவ், லூயி கரோல், மாக்ஸிம் கார்க்கி உள்ளிட்ட அற்புதமான எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்… ஷெர்லாக் ஹோம்ஸால் மட்டும் எப்படி எல்லா மர்மங்களையும் துப்பறிந்து கண்டுபிடித்துவிட முடிகிறது? ஜேக் லண்டனுக்கு ஏன் மனிதர்களைவிட மிருகங்களை அதிகம் பிடித்திருக்கிறது? குறிப்பாக, பனிப் பிரதேசத்து ஓநாய்களை? சின்னஞ்சிறு கால்வினுக்கும் அவனுடைய விநோதமான புலி பொம்மைக்கும் தெரியாத உண்மைகள் இந்த உலகில் ஏதேனும் உள்ளனவா?

Categories: , , Tags: , ,
   
Description

மருதன்

ரூ.45/-

Additional information

Weight 0.99 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “டிடெக்டிவ் ஆகவேண்டுமா? உலகைக் கலக்கிய கதாப்பாத்திரங்கள்”

Your email address will not be published. Required fields are marked *