மின்னங்காடி
http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80/
Export date: Sat Jul 27 11:49:22 2024 / +0000 GMT

செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம்

Price: 150.00

Product Categories: , ,

Product Tags: , ,

Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80/

Product Summary

"உரக்குடியில் இருந்து அனுப்பப்படும் உரம் வயலில் கொண்டு போய் கொட்டி தண்ணீர் பாய்ந்த பிறகு மரத்தில் மக்காமல் கிடக்கும் ஓலை தண்ணீர் அலையில் அசைந்து அசைந்து கரையோரம் வந்து ஒதுங்குவதைப் போல்,நிலப்பிரபுத்துவ குப்பைக் குழியாக இருந்த,எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்தில் மாடு மேய்க்கும் சிறுவனாக இருந்த நான் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் வந்து ஒதுங்கினேன்.மாநிலத் தலைவர்களில் ஒருவராக என்னை தரம் உயர்த்தி அடையாளம் காட்டிய பெருமை மார்க்சிஸ்ட் கட்சிக்கும்,தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கும் மட்டுமே சேரும். -கோ.வீரய்யன்"

Product Description

கோ.வீரய்யன்

ரூ.150/-

Product Attributes

  • Dimensions: N/A
  • Weight: 0.255 kg

Product added date: 2016-09-14 10:29:34
Product modified date: 2016-11-30 17:13:32

Export date: Sat Jul 27 11:49:22 2024 / +0000 GMT
Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ]
Product Print by WooCommerce PDF & Print plugin.