சூபி விளிம்பின் குரல்

45.00

“இஸ்லாம் விருட்சம் என்றால் அதன் அடிவேர்கள் சூபிகள் என்று சொல்லப்படுவதுண்டு.ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களால் சூபிகள் புரிந்து கொள்ளப்படவில்லை.கலையும்,இலக்கியமும்,இசையும் போலவே சூபியிசமும் இஸ்லாமிற்கு விரோதமானது என்கிற அடிப்படைவாதிகளின் பயமுறுத்தல்களைக் கடந்து சூபிகளைப் புரிந்துகொள்ளும் காலமொன்று விரைவில் உருவாகும்.அதற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள சூபி:விளிம்பின் குரல் என்னும் இந்த நூல் துணை நிற்கும்.”

Categories: , , Tags: , ,
   

Description

ஹெச்.ஜி.ரசூல்

“இஸ்லாம் விருட்சம் என்றால் அதன் அடிவேர்கள் சூபிகள் என்று சொல்லப்படுவதுண்டு.ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்களால் சூபிகள் புரிந்து கொள்ளப்படவில்லை.கலையும்,இலக்கியமும்,இசையும் போலவே சூபியிசமும் இஸ்லாமிற்கு விரோதமானது என்கிற அடிப்படைவாதிகளின் பயமுறுத்தல்களைக் கடந்து சூபிகளைப் புரிந்துகொள்ளும் காலமொன்று விரைவில் உருவாகும்.அதற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள சூபி:விளிம்பின் குரல் என்னும் இந்த நூல் துணை நிற்கும்.”

ரூ.45/-

Additional information

Weight 0.89 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “சூபி விளிம்பின் குரல்”

Your email address will not be published. Required fields are marked *