மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a9%e0%ae%be/ Export date: Sat Jul 27 16:29:41 2024 / +0000 GMT |
சிவப்பு சீனாPrice: ₹70.00 Product Categories: நாடுகளின் வரலாறு, நூல்கள் வாங்க, விகடன் பதிப்பகம் Product Tags: ஜி.எஸ்.எஸ், நாடுகளின் வரலாறு, விகடன் பதிப்பகம்
Product Summaryமக்கள்தொகையில் சீனா எந்த வேகத்தில் முதலிடம் பிடித்ததோ, அதைவிடப் பன்மடங்கு வேகத்தில் தொழிற்துறையிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் தன் நாட்டில் நுழைந்து, தன் மக்களைத் துன்புறுத்தி, தன் தேசத்தை கலவரப்படுத்திய ஜப்பானைக் காட்டிலும், அதிரடியாக பல சாதனைகளை நிகழ்த்தி, அரசியலில் மட்டுமல்லாமல் தொழிற்துறையிலும் இன்று புரட்சி நடத்தி வருகிறது சீனா. ஜப்பான் மட்டுமல்லாமல் இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சவால் விடும் அளவுக்கு, ஒரு வல்லரசு நாடாக சீனா இன்று பிரகாசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அண்டை நாடுகளை நம்பி நாட்டின் செல்வ வளத்தைப் பறிகொடுத்த பெருந்துயரம். மற்றொன்று, அந்தத் துயரத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி. மன்னராட்சி தொடங்கி, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ ஆட்சி வரைக்கும் யார் யார் நாட்டை வழி நடத்தினார்கள், யாருடைய வழிநடத்தல் சரியான பாதையை நோக்கி நாட்டை கூட்டிச் சென்றது, யாருடைய வழிகாட்டுதல் நாட்டை திசைமாற்றிவிட்டது, ஸி ஸுங், கன்ஃபூஷியஸ் தொடங்கி மாவோ வழிநடத்திய சீனா இன்று Product Descriptionஜி.எஸ்.எஸ். மக்கள்தொகையில் சீனா எந்த வேகத்தில் முதலிடம் பிடித்ததோ, அதைவிடப் பன்மடங்கு வேகத்தில் தொழிற்துறையிலும் ஏற்றுமதியிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. ஒரு காலத்தில் தன் நாட்டில் நுழைந்து, தன் மக்களைத் துன்புறுத்தி, தன் தேசத்தை கலவரப்படுத்திய ஜப்பானைக் காட்டிலும், அதிரடியாக பல சாதனைகளை நிகழ்த்தி, அரசியலில் மட்டுமல்லாமல் தொழிற்துறையிலும் இன்று புரட்சி நடத்தி வருகிறது சீனா. ஜப்பான் மட்டுமல்லாமல் இதர ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சவால் விடும் அளவுக்கு, ஒரு வல்லரசு நாடாக சீனா இன்று பிரகாசிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று, அண்டை நாடுகளை நம்பி நாட்டின் செல்வ வளத்தைப் பறிகொடுத்த பெருந்துயரம். மற்றொன்று, அந்தத் துயரத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற சீன கம்யூனிஸ்ட் கட்சி. மன்னராட்சி தொடங்கி, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற கம்யூனிஸ ஆட்சி வரைக்கும் யார் யார் நாட்டை வழி நடத்தினார்கள், யாருடைய வழிநடத்தல் சரியான பாதையை நோக்கி நாட்டை கூட்டிச் சென்றது, யாருடைய வழிகாட்டுதல் நாட்டை திசைமாற்றிவிட்டது, ஸி ஸுங், கன்ஃபூஷியஸ் தொடங்கி மாவோ வழிநடத்திய சீனா இன்று ரூ.70/- Product Attributes
|
Product added date: 2016-09-29 19:19:47 Product modified date: 2016-12-03 10:26:14 |
Export date: Sat Jul 27 16:29:41 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |