மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 14:44:42 2024 / +0000 GMT |
சிறகுகள் முறியும்Price: ₹125.00 Product Categories: காலச்சுவடு, சிறுகதைகள், நூல்கள் வாங்க Product Tags: அம்பை, காலச்சுவடு, சிறுகதைகள்
Product Summary1971முதல் 1976வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. ‘சிறகுகள் முறியும்' தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967இல் சென்னையில் தொடங்கி 1976இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்பனைப் பதிவுகள். இந்தக் காலகட்டத்திற்குரிய கேள்விகள், பதில்கள், ஐயங்கள், உறவுச் சிக்கல்கள், சமரசங்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், தெளிவு, பிரக்ஞை, தனிமைப்படுதல் இவையெல்லாவற்றிலும் கட்டப்பட்ட கதைகள். Product Descriptionஅம்பை1971முதல் 1976வரை அம்பை எழுதிய கதைகள் இதில் உள்ளவை. ‘சிறகுகள் முறியும்' தொகுப்பின் கதைகளோடு, மற்ற கதைத் தொகுப்புகளில் வராத இரு கதைகளையும் இணைத்த மறுபதிப்பு. ஒரு களத்தில் நிற்காமல் பல களங்களில் நடைபெறும் கதைகள் இவை. 1967இல் சென்னையில் தொடங்கி 1976இல் தில்லியில் முடியும் காலகட்டத்தை உள்ளடக்கிய கற்பனைப் பதிவுகள். இந்தக் காலகட்டத்திற்குரிய கேள்விகள், பதில்கள், ஐயங்கள், உறவுச் சிக்கல்கள், சமரசங்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், தெளிவு, பிரக்ஞை, தனிமைப்படுதல் இவையெல்லாவற்றிலும் கட்டப்பட்ட கதைகள். ரூ.125/- Product Attributes
|
Product added date: 2016-10-19 11:25:18 Product modified date: 2016-12-04 11:57:51 |
Export date: Sat Jul 27 14:44:42 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |