மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b2%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0/ Export date: Sat Jul 27 18:36:38 2024 / +0000 GMT |
சால்வடார் ஆலெண்டேயின் மரணம்Price: ₹20.00 Product Categories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், வரலாறு Product Tags: எஸ்.பாலச்சந்திரன், பாரதி புத்தகாலயம், வரலாறு
Product Summary"“...அவரைச் சந்தித்த இத்தாலியப் பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான ரோஸானா ரோஸான்டா,சலவை செய்யப்படாத மஞ்சளான முரட்டுத்துணி விரித்த கட்டிலிலிருந்தவாறு அவருடன் பேசிய ஆலெண்டே வயதானவராக,பதற்றம் மிக்கவராக வரப்போகும் இருண்ட காலத்தை முன்னுணர்ந்தவராகக் காட்சியளித்ததாகக் கூறுகிறார்.ஏழு மாதங்களுக்குப் பிறகு துப்பாக்கியின் அடிக்கட்டையால் சிதைக்கப்பட்ட முகத்துடன்,தோட்டாக்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் இதே கட்டிலின்மீதுதான் கிடந்தது.”" Product Descriptionஎஸ்.பாலச்சந்திரன் "“...அவரைச் சந்தித்த இத்தாலியப் பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான ரோஸானா ரோஸான்டா,சலவை செய்யப்படாத மஞ்சளான முரட்டுத்துணி விரித்த கட்டிலிலிருந்தவாறு அவருடன் பேசிய ஆலெண்டே வயதானவராக,பதற்றம் மிக்கவராக வரப்போகும் இருண்ட காலத்தை முன்னுணர்ந்தவராகக் காட்சியளித்ததாகக் கூறுகிறார்.ஏழு மாதங்களுக்குப் பிறகு துப்பாக்கியின் அடிக்கட்டையால் சிதைக்கப்பட்ட முகத்துடன்,தோட்டாக்களால் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் இதே கட்டிலின்மீதுதான் கிடந்தது.”" ரூ.20/- Product Attributes
|
Product added date: 2016-09-09 19:03:41 Product modified date: 2016-11-30 13:30:00 |
Export date: Sat Jul 27 18:36:38 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |