மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:29:58 2024 / +0000 GMT |
சார்லி சாப்ளின்Price: ₹60.00 Product Categories: நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம், வாழ்க்கை வரலாறு Product Tags: பாரதி புத்தகாலயம், பி.பி.கே.பொதுவால், வாழ்க்கை வரலாறு
Product Summaryஉலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு.தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்தரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க,சிந்திக்க,அழவும் வைத்த சாப்ளின் கதை.திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின்,ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார். Product Descriptionபி.பி.கே.பொதுவால் உலகின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு.தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்தரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க,சிந்திக்க,அழவும் வைத்த சாப்ளின் கதை.திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின்,ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார். ரூ.60/- Product Attributes
|
Product added date: 2016-09-14 10:49:59 Product modified date: 2016-11-30 17:10:41 |
Export date: Sat Jul 27 18:29:58 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |