மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b5%e0%af%81/ Export date: Sat Jul 27 18:20:05 2024 / +0000 GMT |
சாமத்தில் முனகும் கதவுPrice: ₹140.00 Product Categories: சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், நூல்கள் வாங்க Product Tags: கே.ஜே.அசோக்குமார், சிறுகதைகள், டிஸ்கவரி புக் பேலஸ்
Product Summaryகே.ஜே.அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார்.மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது.சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே.ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டுருக்கின்றன. -பாவண்ணன் Product Descriptionகே.ஜே.அசோக்குமார்கே.ஜே.அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார்.மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது.சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே.ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டுருக்கின்றன. -பாவண்ணன் ரூ.140/- Product Attributes
|
Product added date: 2016-10-25 10:48:26 Product modified date: 2016-12-07 11:16:18 |
Export date: Sat Jul 27 18:20:05 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |