மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf/ Export date: Sat Jul 27 16:54:07 2024 / +0000 GMT |
சரோஜாதேவிPrice: ₹100.00 Product Categories: உயிர்மை, கட்டுரைகள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, கட்டுரைகள், யுவகிருஷ்ணா Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%bf/
Product Summaryயுவகிருஷ்ணாவின் இந்த நூல் பாலியல் சார்ந்த விவகாரங்களை மிகுந்த அங்கதத்துடன் பதிவு செய்கிறது. புனைவுகள், செய்திகள் அடிப்படையில் பாலியலைப் பெரும் கொண்டாட்டமாக, கேளிக்கையின் வெளியாக இதில் காண்கிறார். மனிதர்களின் அபத்த நாடகங்களில் பாலியல் வகிக்கும் இடத்தை சுவாரசியமாக எழுதிச் செல்கிறார். அந்த வகையில் இந்த நூல் வாசிப்புக்குப் பெரும் இன்பத்தைத் தருகிறது. Product Descriptionயுவகிருஷ்ணா யுவகிருஷ்ணாவின் இந்த நூல் பாலியல் சார்ந்த விவகாரங்களை மிகுந்த அங்கதத்துடன் பதிவு செய்கிறது. புனைவுகள், செய்திகள் அடிப்படையில் பாலியலைப் பெரும் கொண்டாட்டமாக, கேளிக்கையின் வெளியாக இதில் காண்கிறார். மனிதர்களின் அபத்த நாடகங்களில் பாலியல் வகிக்கும் இடத்தை சுவாரசியமாக எழுதிச் செல்கிறார். அந்த வகையில் இந்த நூல் வாசிப்புக்குப் பெரும் இன்பத்தைத் தருகிறது. ரூ.100/- Product Attributes
|
Product added date: 2016-08-14 11:30:14 Product modified date: 2016-11-28 11:32:29 |
Export date: Sat Jul 27 16:54:07 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |