மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/ Export date: Sat Jul 27 12:45:24 2024 / +0000 GMT ![]() |
சந்துருவுக்கு என்னாச்சு?![]() Price: ₹25.00 Product Categories: சிறுகதைகள், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், யெஸ். பாலபாரதி
Product Summaryகுழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைகளைச் சொல்லி அறிமுகப்படுத்தலாம்,எப்படி நாகரிகமாக அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனையை இப்புனைவின் வழி முன் வைக்கிறார்.இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையே நீங்களும் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை.அதைவிடவும் முக்கியமாக நீங்கள் மாற்றுத்திறனாளிகளை குறிக்க'லூசு', 'ஊமை','குருடன்'போன்ற முன்னிலையில் பயன்படுத்தாமலிருந்தாலே அவர்களின் பார்வை சரியானதாக இருக்கும். Product Descriptionயெஸ்.பாலபாரதி குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைகளைச் சொல்லி அறிமுகப்படுத்தலாம்,எப்படி நாகரிகமாக அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனையை இப்புனைவின் வழி முன் வைக்கிறார்.இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையே நீங்களும் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை.அதைவிடவும் முக்கியமாக நீங்கள் மாற்றுத்திறனாளிகளை குறிக்க'லூசு', 'ஊமை','குருடன்'போன்ற முன்னிலையில் பயன்படுத்தாமலிருந்தாலே அவர்களின் பார்வை சரியானதாக இருக்கும். ரூ.25/- Product Attributes
|
Product added date: 2016-09-08 11:13:38 Product modified date: 2016-11-29 20:01:12 |
Export date: Sat Jul 27 12:45:24 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |