மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:24:39 2024 / +0000 GMT |
கோபல்ல கிராமம்Price: ₹175.00 Product Categories: காலச்சுவடு, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: காலச்சுவடு, கி. ராஜநாராயணன், நாவல்கள்
Product Summaryகதைமாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிருந்து வெளியேறி கோபல்ல கிராமத்தை வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒரு வரியும் ஒரு அம்சமும் அவருக்குப் புரியாமல் போகாது.
வாசிப்பவனின் தோள் மீது கை போட்டுக் கொண்டு இயல்பான குரலில் பேசும் எழுத்து இது.
எளிமையாகவும் நேரடியாகாவும் கதை சொல்வதால், மொழியின் அழகிலும் லாவகத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை.
கி.ரா.90களில் ஆரம்பத்தில் தமிழில் வந்தறங்கிய சில இலக்கியக் கோட்பாடுகள் முன்வைத்த வாசிப்பின் இன்பம், மையமற்ற எழுத்து, நேர்கோடில்லாத எழுத்து போன்ற கருதுகோள்கள் இந்த நூலில் அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே செயல்பட்டிருக்கின்றன. முன்னுரையில் யுவன் சந்திரசேகர் Product Descriptionகி.ராஜநாராயணன்கதைமாந்தர்களில் ஒருவர் நூலுக்குள்ளிருந்து வெளியேறி கோபல்ல கிராமத்தை வாசிக்க நேர்ந்தால் இந்த நூலின் ஒரு வரியும் ஒரு அம்சமும் அவருக்குப் புரியாமல் போகாது.
வாசிப்பவனின் தோள் மீது கை போட்டுக் கொண்டு இயல்பான குரலில் பேசும் எழுத்து இது.
எளிமையாகவும் நேரடியாகாவும் கதை சொல்வதால், மொழியின் அழகிலும் லாவகத்திலும் சமரசம் செய்துகொள்வதில்லை.
கி.ரா.90களில் ஆரம்பத்தில் தமிழில் வந்தறங்கிய சில இலக்கியக் கோட்பாடுகள் முன்வைத்த வாசிப்பின் இன்பம், மையமற்ற எழுத்து, நேர்கோடில்லாத எழுத்து போன்ற கருதுகோள்கள் இந்த நூலில் அதற்கு இருபது வருடங்களுக்கு முன்பே செயல்பட்டிருக்கின்றன. முன்னுரையில் யுவன் சந்திரசேகர்
Product Attributes
|
Product added date: 2016-10-19 11:01:26 Product modified date: 2016-12-04 11:59:57 |
Export date: Sat Jul 27 16:24:39 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |