மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 20:21:14 2024 / +0000 GMT ![]() |
காலச்சுவடு நேர்முகம்![]() Price: ₹190.00 Product Categories: கட்டுரைகள், காலச்சுவடு, நூல்கள் வாங்க Product Tags: கட்டுரைகள், கண்ணன், காலச்சுவடு
Product Summaryகாலச்சுவடு இதழின் முத்திரை களில் ஒன்று அதன் விரிவான நேர்காணல்கள், ஓர் ஆளுமையின் பன்முகங்களை உணர்வுகளுடனும் பார்வைகளுடனும் பதிவுசெய்துள்ள நேர்காணல்கள் இவை. தமிழக ஆளுமைகளுடன் பல பிறமொழி ஆளுமைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். காலச்சுவடின் விரிந்த ஆர்வங்களுக்குச் சான்றாக ஓவியர்கள், விஞ்ஞானி, இதழியலாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என இந்நேர்காணல்கள் அமைந்துள்ளன. வெளிவந்த காலங்களில் ஆழ்ந்த விவாதங்களையும் உணர்ச்சிப்பிழம்பான சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியவை நேர்முகங்கள் இவை. Product Descriptionகண்ணன்காலச்சுவடு இதழின் முத்திரை களில் ஒன்று அதன் விரிவான நேர்காணல்கள், ஓர் ஆளுமையின் பன்முகங்களை உணர்வுகளுடனும் பார்வைகளுடனும் பதிவுசெய்துள்ள நேர்காணல்கள் இவை. தமிழக ஆளுமைகளுடன் பல பிறமொழி ஆளுமைகளும் நேர்காணப்பட்டுள்ளனர். காலச்சுவடின் விரிந்த ஆர்வங்களுக்குச் சான்றாக ஓவியர்கள், விஞ்ஞானி, இதழியலாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என இந்நேர்காணல்கள் அமைந்துள்ளன. வெளிவந்த காலங்களில் ஆழ்ந்த விவாதங்களையும் உணர்ச்சிப்பிழம்பான சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியவை நேர்முகங்கள் இவை. ரூ.190/- Product Attributes
|
Product added date: 2016-10-18 10:38:37 Product modified date: 2016-12-04 11:54:29 |
Export date: Sat Jul 27 20:21:14 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |