மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat Jul 27 18:16:31 2024 / +0000 GMT |
காட்டிலே கதைகள்Price: ₹40.00 Product Categories: குழந்தைகள் இலக்கியம், நூல்கள் வாங்க, பாரதி புத்தகாலயம் Product Tags: எல்.பி.சாமி, குழந்தைகள் இலக்கியம், பாரதி புத்தகாலயம்
Product Summary"வனம் ஒரு தனிஉலகம்.மனித நடமாட்டத்திற்கு பெரிதும் அங்கே இடமில்லை.வனம் விலங்குகளின் உலகம்.விலங்குகள்,குழந்தைகளின் விருப்பத்துக்குரியவை.வனத்தையும் விலங்குகளையும் மையப்படுத்தி சிப்பி பள்ளிப்புறம் மலையாளத்தில் எழுதிய ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.மூலக் கதைகளின் சுவை குன்றாமல் எல்.பி.சாமி இவற்றைத் தமிழில் தந்திருக்கிறார்.சுவைமிக்க பாணியில் எழுதப்பட்ட இக்கதைகள் குழந்தைகளை கவர்ந்திழுக்கும்.காட்டிலே கதைகள் குழந்தைகளுக்கான கொண்டாட்டம்." Product Descriptionஎல்.பி.சாமி "வனம் ஒரு தனிஉலகம்.மனித நடமாட்டத்திற்கு பெரிதும் அங்கே இடமில்லை.வனம் விலங்குகளின் உலகம்.விலங்குகள்,குழந்தைகளின் விருப்பத்துக்குரியவை.வனத்தையும் விலங்குகளையும் மையப்படுத்தி சிப்பி பள்ளிப்புறம் மலையாளத்தில் எழுதிய ஒன்பது கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.மூலக் கதைகளின் சுவை குன்றாமல் எல்.பி.சாமி இவற்றைத் தமிழில் தந்திருக்கிறார்.சுவைமிக்க பாணியில் எழுதப்பட்ட இக்கதைகள் குழந்தைகளை கவர்ந்திழுக்கும்.காட்டிலே கதைகள் குழந்தைகளுக்கான கொண்டாட்டம்." ரூ.40/- Product Attributes
|
Product added date: 2016-09-03 11:42:41 Product modified date: 2016-11-29 19:06:35 |
Export date: Sat Jul 27 18:16:31 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |