மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf/ Export date: Sat Jul 27 12:40:57 2024 / +0000 GMT ![]() |
கம்பாநதி![]() Price: ₹90.00 Product Categories: நற்றிணை, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: நற்றிணை, நாவல், வண்ணநிலவன் Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a8%e0%ae%a4%e0%ae%bf/
Product Summaryநதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். Product Descriptionநதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். Product Attributes
|
Product added date: 2016-07-29 21:46:06 Product modified date: 2016-11-27 13:06:57 |
Export date: Sat Jul 27 12:40:57 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |