மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Export date: Sat Jul 27 20:28:46 2024 / +0000 GMT ![]() |
கடவுளின் நண்பர்கள்![]() Price: ₹125.00 Product Categories: காலச்சுவடு, நாவல்கள், நூல்கள் வாங்க Product Tags: காலச்சுவடு, கோகுலக்கண்ணன், நாவல்கள்
Product Summaryதமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம் பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல கமிஷன் அமலாக்கம், ராமர் கோயில் பிராச்சர இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் சமுதாயத்தில்கொந்தளிப்புகள் அழுத்தமாக பதிவாகின்றன. இட ஒதிக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச்சார்பு இல்லாமல் வெளிப்படுத்துகின்றன.
Product Descriptionகோகுலக்கண்ணன்தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம் பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல கமிஷன் அமலாக்கம், ராமர் கோயில் பிராச்சர இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் சமுதாயத்தில்கொந்தளிப்புகள் அழுத்தமாக பதிவாகின்றன. இட ஒதிக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச்சார்பு இல்லாமல் வெளிப்படுத்துகின்றன.
ரூ.125/- Product Attributes
|
Product added date: 2016-10-17 13:26:53 Product modified date: 2016-12-04 11:49:34 |
Export date: Sat Jul 27 20:28:46 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |