மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88/ Export date: Sat Jul 27 15:16:15 2024 / +0000 GMT |
எனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி)Price: ₹300.00 Product Categories: சந்தியா பதிப்பகம், நூல்கள் வாங்க, மொழி பெயர்ப்பு சிறுகதைகள் Product Tags: சந்தியா பதிப்பகம், பேராசிரியர் சிவ. முருகேசன், மொழிபெயர்ப்பு
Product Summaryபத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவுகளாகவும் வடிவம் பெற்றுள்ளது. Product Descriptionபேராசிரியர் சிவ. முருகேசன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவுகளாகவும் வடிவம் பெற்றுள்ளது. ரூ.300/- Product Attributes
|
Product added date: 2016-09-17 10:11:25 Product modified date: 2016-12-01 10:03:41 |
Export date: Sat Jul 27 15:16:15 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |