மின்னங்காடி http://www.minnangadi.com/product/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/ Export date: Sat Jul 27 16:19:19 2024 / +0000 GMT |
ஊர்மணம்Price: ₹70.00 Product Categories: உயிர்மை, கட்டுரைகள், நூல்கள் வாங்க Product Tags: உயிர்மை, கட்டுரைகள், மணா Product Page: http://www.minnangadi.com/product/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
Product Summaryமரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பதிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார்கள். Product Descriptionமணா மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பதிவுகளை இந்நூலில் முன்வைக்கிறார்கள். ரூ.70/- Product Attributes
|
Product added date: 2016-08-18 12:08:23 Product modified date: 2016-11-28 16:26:17 |
Export date: Sat Jul 27 16:19:19 2024 / +0000 GMT Product data have been exported from மின்னங்காடி [ http://www.minnangadi.com ] Product Print by WooCommerce PDF & Print plugin. |